தென்னாடு உடைய சிவன் அரசு டிரஸ்ட் ஒரு முன்மாதிரியான லாப நோக்கம் இல்லா தொண்டு இயக்கம் ஆகும்.
தொண்டு செய்யும் உள்ளம் படைத்தோரை ஒருங்கிணைத்து நம் மக்களுக்கும்,நம் சமூகத்திற்கும் தேவையானதை செய்வதே நம் டிரஸ்டின் நோக்கம்
டிரஸ்டின் லட்சியங்கள் :
பசிப்பிணியற்ற வையகம் - HUNGER FREE WORLD
நோய் நொடியற்ற வையகம் - DISEASE FREE WORLD
வளம் செறிந்த வையகம் - ENRICHED WORLD
ஞானம் செறிந்த வையகம் - ENLIGHTENED WORLD